Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல் அதன் காஷ் பொனான்ஸா மொன்டெரோ அதிர்ஷ்ட செயற்றிட்டம் 2017, ஓகஸ்ட் மாத வெற்றியாளராக, புஸ்ஸல்லாவையைச் சேர்ந்த
M. M. அஷோக சமன் குமார தெரிவு செய்யப்பட்டார். மொபிடெலின் சிரேஷ்ட பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் - இசுறு திசாநாயக, மொபிடெலின் சிரேஷ்ட பொது முகாமையாளர் - விற்பனை மற்றும் வலைபின்னல் - சந்திக விதாரன ஆகியோர் வெற்றியாளருக்குப் பரிசுகளை வழங்கினர். இவ்விருது வழங்கும் வைபவம் அண்மையில் குருநாகல், மாளிகாப்பிடிய மைதானத்தில் இடம்பெற்றது. இதன் போது மொபிடெலின் களியாட்டக் கொண்டாட்டம் மற்றும் ஃப்ளாஷ் பெக் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
2017ஆம் ஆண்டின் மீதமுள்ள மாதங்களுக்கும் மேலும் 8 சொகுசு மொன்டெரோ வாகனங்களை மொபிடெல் வழங்கவுள்ளது. இச் செயற்றிட்டத்தின் மூலம் 12 வெற்றியாளர்களுக்கு மாதம் ஒரு சொகுசு மொன்டெரோ வீதம் 12 மாதங்களுக்கு வழங்கவுள்ளது. இதற்கு மேலதிகமாக மொபிடெல் ஒவ்வொருவருக்கும் ரூ.500 ஐ பணப்பரிசாக வழங்குகிறது. சேவை வழங்குநரிடமிருந்து முழுவதுமாக
ரூ. 350 மில்லியன் தொகையை மொபிடெல் வாடிக்கையாளர்கள் 2017ஆம் ஆண்டு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும். ஓகஸ்ட் மாத வெற்றியாளருக்கு பெறுமதிமிக்க மொன்டெரொவுக்கு மேலதிகமாக ஓகஸ்ட் 2017 வரை ரூ. 248 மில்லியன் பெறுமதியான பரிசுகள் மொத்தமாக 145,808 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மொபிடெல் காஷ் பொனான்ஸா மொன்டெரோ செயற்றிட்டம் 2017 ஆம் ஆண்டை முன்னிட்டு தொடர்ந்தும் இசை நிகழ்ச்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகள் பொழுது போக்கு விளையாட்டுக்கள் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
2 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago