A.P.Mathan / 2014 நவம்பர் 12 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிலை தயாரிப்புகளின் மூலமாக அரசாங்கத்துக்கு 54 பில்லியன் ரூபா வருமானம் வழங்கப்பட்டுள்ளதாக சிலோன் டொபாக்கோ கம்பனி அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் கடந்த ஆண்டுடன் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த பெறுமதி 12 வீதத்தினால் உயர்ந்துள்ளது. 37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago