A.P.Mathan / 2013 ஜூன் 25 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி 6.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த பெறுமதி 696.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. ஆடை உற்பத்திகள் ஏற்றுமதி 14.98 வீதம் வீழ்ச்சியடைந்து 275 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .