2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அடுத்த வாரத்தில் 25 வருடாந்த பொதுக்கூட்டங்கள்

A.P.Mathan   / 2014 மார்ச் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த ஒருவார காலப்பகுதியினுள் சுமார் 25 வெவ்வேறு நிறுவனங்களின் வருடாந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. சில நிறுவனங்கள் குறித்த ஒன்று கூடல்களில் பங்குபற்றும் பணிப்பாளர்களின் நேரம் ஏனைய கூட்டங்களுடன் தொடர்புபடாமல் இருப்பதற்காக சில மாதங்களுக்கு முன்னதாகவே தமது பொதுக்கூட்டம் இடம்பெறும் திகதிகளை அறிவித்திருந்தன.

2011ஆம் ஆண்டில் ஒரே வார காலத்தினுள் சுமார் 80 வருடாந்த பொதுக்கூட்ட ஒன்றுகூடல்கள் இடம்பெற்றிருந்தமை சாதனையாக திகழ்கிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .