2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கைக்கும் மாலைதீவுகளுக்குமிடையில் 3 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து

A.P.Mathan   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்று முக்கிய உடன்படிக்கைகளில் மாலைதீவுகளுடன் கைச்சாத்திட்டுள்ளார்.
 
சுகாதார உடன்படிக்கை, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புகள் தொடர்பிலான உடன்படிக்கை மற்றும் தேடல் மற்றும் விடுவிப்பு தொடர்பாடன உடன்படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டிருந்தன.
 
இலங்கையின் சார்பில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X