2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியின் 230 வது கிளை திறந்து வைக்கப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


தேசிய சேமிப்பு வங்கியின் 230 வது கிளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு இராகலை நகரில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பீ.ரட்ணாயக்க, தேசிய சேமிப்பு வங்கியின் தலைவி டபிள்யு.நாலனி, அத்தியட்சகர் தேசபந்து சுமனதாச அபேகுணவர்தன, பொது முகாமையாளர் எச்.எம்.என்நாயக்க பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய கிளையின் முதலாவது கொடுக்கல் வாங்களை அமைச்சர் சீ.பீ.ரட்ணாயக்க தொடங்கிவைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X