A.P.Mathan / 2013 ஜூன் 10 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
600 மெகா வாற் நிலக்கரி மின் உற்பத்தி நிலையமொன்றை நிறுவுவதற்கு ஜப்பானிடம் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறும் பேச்சுவார்த்தையில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மின்சார உற்பத்தி செலவை குறைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமென இலங்கை வலு அமைச்சின் செயலாளர் எம்.எம்.சி. பெர்டினான்டோ தெரிவித்தார். 30 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
30 minute ago
1 hours ago