A.P.Mathan / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திருகுமார் நடராசா நியமிக்கப்பட்டுள்ளதாக ஹட்சிசன் ஏசியா டெலிகொமியுனிகேஷன்ஸ் லிமிடெட், ஹொங்கொங் அறிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதென ஹட்ச் அறிவித்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .