A.P.Mathan / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பிரதான விமான நிலையத்தின் மூலம் கடந்த ஆண்டில் கையாளப்பட்டிருந்த பயணிகளின் எண்ணிக்கை 3.3 வீதத்தால் அதிகரித்திருந்தது. இதில் வேறு விமானங்களில் மாறிச் செல்வதற்காக வருகை தந்திருந்த பயணிகளும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப்பகுதியில் விமானங்களின் போக்குவரத்தும் 5 வீதத்தால் அதிகரித்து 50,802 ஆக அதிகரித்திருந்தது.7 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
9 hours ago
02 May 2026