A.P.Mathan / 2013 ஜூன் 03 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலும், கொழும்பை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுப்பர் மார்க்கட்களில் வாடிக்கையார்கள் தமது வாகனங்களை தரித்து வைப்பதற்காக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனவும், இது குறித்து உத்தியோகபூர்வ அறிவித்தலை மேல் மாகாணசபை விரைவில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .