A.P.Mathan / 2013 ஜூன் 14 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலம் உருக்கு இரும்பு, சீமெந்து, சில்லறை வியாபாரம், சிறியளவிலான விவசாய மற்றும் அழகியற்கலை பொருட்கள் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தடைசெய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .