2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முடக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக டச்வுட் நடவடிக்கை; பங்கின் விலை மேலும் சரிவு

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 05 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர் ஒருவராக டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று (04) கொழும்பு பங்குச்சந்தையில் அறிக்கை மூலம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக தொடரும் இந்த இழுபறி நிலையை தொடர்ந்து, டச்வுட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பங்கின் விலை 40 சதத்தால் சரிவடைந்து 1.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. மொத்தம் 16 மில்லியன் பங்குகள் கைமாறியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .