A.P.Mathan / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கில மொழி மூலத்தில் இடம்பெறவுள்ள இந்த கருத்தரங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பி.ப. 1.30 முதல் 5 மணி வரை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தின் 4ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago