A.P.Mathan / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் தொடர்ச்சியான மூன்றாவது மாதமாக அதிகரித்த நிலையில் பதிவாகியிருந்தது. 2012 ஜனவரி மாதம் பதிவாகியிருந்த அதியுயர் பெறுமதியை தொடர்ந்து பதிவாகிய உயர்ந்த பெறுமதியான 918 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியிருந்தது.25 minute ago
41 minute ago
53 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
41 minute ago
53 minute ago
56 minute ago