2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2014இல் உலக பொருளாதாரம் சிறப்பாக அமையும்: உலக மக்கள் ஆய்வில் தகவல்

A.P.Mathan   / 2014 ஜனவரி 08 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014இல் உலக பொருளாதாரம் சிறப்பாக அமைந்திருக்கும் என உலக வாழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட, புதிய ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார நிலை சிறப்பானதாக அமைந்திருக்கும் என Ipsos எனும் சர்வதேச கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் மூலம் 23 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
 
இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இந்த கருத்தை தெரிவித்திருந்ததுடன், சுவீடன், ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாற்றுக் கருத்தை கொண்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .