A.P.Mathan / 2014 ஜனவரி 03 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது வருடத்தை வரவேற்கும் வகையில், பங்குச்சந்தை மொத்தப்புரள்வு பெறுமதியை 900 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாக பதிவு செய்திருந்தது. அத்துடன் பிரதான சுட்டிகள் நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், கொமர்ஷல் வங்கி மற்றும் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் போன்ற பங்குகள் மொத்தப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. கொமர்ஷல் வங்கி மற்றும் லங்கா ஐஓசி பங்குகளை வெளிநாட்டவர்கள் விற்பனை செய்திருந்தனர். அக்ரோ அன்ட் முல்லர் அன்ட் பிப்ஸ் ஆகிய பங்குகளின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை காண்பித்திருந்தனர்.30 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago