A.P.Mathan / 2014 மே 08 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2014ஆம் ஆண்டில் இலங்கை சுற்றுலாத்துறையின் வருமானம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருக்கும் எனவும், 2016ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில், இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை திகழும் எனவும் இலங்கையின் பயண முகவர்கள் சம்மேளனத்தின் தலைவர் மஹேன் காரியவசம் தெரிவித்தார்.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago