A.P.Mathan / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தை நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 1.1 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. ஜோர்ஜ் ஸ்ருவர்ட் ஃபினான்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி வாக்குரிமையற்ற பங்குகள் மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. யூனியன் வங்கி, வட்டவளை பிளான்டேஷன்ஸ், சிட்ரஸ் லெய்ஷர் மற்றும் லங்கா வோல்டைல்ஸ் போன்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகளவு காணப்பட்டது. புரள்வு பெறுமதியின் 45 வீதத்தை வெளிநாட்டு கொள்வனவு பதிவு செய்திருந்தது.1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago