A.P.Mathan / 2014 மே 08 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேற்றைய தினம் நிறைவடையும் போது, சுட்டிகள் நேர்பெறுமதியில் நிறைவடைந்திருந்த போதிலும், புரள்வு பெறுமதியில் சரிவு பதிவாகியிருந்தது. செலான் வங்கி வாக்குரிமை பங்கு, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் மற்றும் ரோயல் செரமிக்ஸ் ஆகிய பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தன. சிலோன் கிரெய்ன் எலிவேட்டர்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை காண்பித்திருந்தனர். வெளிநாட்டு கொள்வனவு என்பது, மொத்த புரள்வு பெறுமதியில் 41 வீதத்துக்கு பங்களிப்பை செலுத்தியிருந்தது.8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026