2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

டுனாமிஸ் கெப்பிட்டல் நிறுவனத்தின் சொத்து அரசின் வசம்

A.P.Mathan   / 2014 ஜூன் 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான டுனாமிஸ் கெப்பிட்டல் நிறுவனத்தின் மலையக பகுதியில் அமைந்துள்ள 500 மில்லியன் ரூபா பெறுமதியான றிசோர்ட் பகுதி அரசாங்கத்தின் மூலம் கையப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தையில் பதிவு செய்துள்ள அறிக்கையில் கம்பனி குறிப்பிட்டுள்ளது.

மேல் லேக் வீதியில் அமைந்துள்ள குறித்த றிசோர்ட்டின் 76 வீதமான பங்குகள் கம்பனியின் உரிமையாண்மையை கொண்டுள்ளதாகவும், அதன் பெறுமதி அண்ணளவாக 536 மில்லியன் ரூபாவாக அமைந்துள்ளதாகவும் கம்பனி குறிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதம் 10ஆம் திகதி குறிக்கப்பட்ட கையகப்படுத்தும் அறிவித்தலை நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X