2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பங்குச்சந்தை உயர் பெறுமதிகளுடன் நிறைவு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றாண்டுகளில் பதிவாகிய உயர் பெறுமதிகளுடன் பங்குச்சந்தை வியாழக்கிழமை தனது கொடுக்கல் வாங்கல்களை நிறைவு செய்திருந்தது. குறிப்பாக நெஸ்லே லங்கா மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. 
 
குறைந்தளவு வங்கி வட்டி வீதம் மற்றும் தொடர்ச்சியாக வெளிநாட்டு கொள்முதல் நாட்டம் ஆகிய இந்த உயர் பெறுமதிக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அ.ப.வி.சு 7060.60 ஆக நிறைவடைந்திருந்தது. 2011 ஜூன் மாதம் 14ஆம் திகதியின் பின்னர் பதிவாகிய உயர் பெறுமதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X