2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தையில் மூன்று வருடங்களில் உயர் பெறுமதி பதிவு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 02 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டயலொக் ஆக்சியாடா மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீதான விலை உயர்வுகளின் காரணமாக கொழும்பு பங்குச்சந்தையில் மூன்று வருடங்களில் பதிவாகிய உயர் பெறுமதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில குறைந்தளவு வட்டி வீதங்கள் மற்றும் வளர்ச்சிக்கான சூழல் போன்றன பங்களிப்பை வழங்கியிருந்தன.
 
பிரதான சுட்டெண் என்பது 0.56 வீத வளர்ச்சியடைந்து 7293.08 ஆக பதிவாகியிருந்தது. 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பதிவாகியிருந்ததை தொடர்ந்து உயர்வாக பதிவாகிய பெறுமதியாக இது அமைந்திருந்தது.
 
ஒக்டோபர் மாதத்திலும் தொடர்ந்து பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வடைவதற்கான சூழல் காணப்படுவதாகவும், இதற்கு குறைந்தளவு வட்டி வீதங்கள் அதிகளவு பங்களிப்பு செலுத்துவதாகவும் பங்கு முகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X