A.P.Mathan / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கும் செயற்றிட்டத்தை சம்பத் வங்கியுடன் இணைந்து இலங்கையின் ஓய்வூதிய திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 600,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அனுகூலம் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.22 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago