2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மொபிடெல் நிறுவனத்தின் நவீன கிளை யாழில் திறப்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 12 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

மொபிடெல் நிறுவனத்தின் யாழ். கிளையானது, நவீன வசதிகளுடன வாடிக்கையாளர் சேவையையும் உள்ளடக்கியதாக ஸ்டான்லி வீதியில் வியாழக்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மொபிடெல் கூட்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் ஜி.ரூபசிங்க, இந்த புதிய கிளையை திறந்து வைத்தார்.

இதுவரை காலமும் காங்கேசன்துறையில் சாதாரண சேவைகளை வழங்கும் நிலையமாக இயங்கி வந்த இந்த நிலையமே தற்போது விஸ்தரிப்புடன் திறக்கப்பட்டுள்ளது.

மொபிடெல் வலையமைப்பின் தமிழ் மொழி மூலமான வாடிக்கையாளர் சேவைகள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்த கிளையினூடாகவே வழங்கப்படும் என கிளை முகாமையாளர் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X