Editorial / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 15,000ஐத் தாண்டியது, இது, திங்கட்கிழமை (23) காலை வர்த்தகத்தின் போது 15,027 என்ற சாதனையை எட்டியது.
அதே நேரத்தில், மிகவும் செயலில் உள்ள பங்குகளைக் கண்காணிக்கும் S&P SL20 குறியீடும் அதிகரித்து, 4,494ஐ எட்டியது. வருவாய் 4 பில்லியன் ஆகும்.
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
22 minute ago
35 minute ago