Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது திருமண தினத்தன்று சகல மணப்பெண்களுக்கும் தாம் ஒருபோதுமில்லாத வகையில் அழகாக காட்சியளிக்க விரும்புவார்கள். அதாவது, குறைகளற்ற, பளபளப்பான மற்றும் பிரகாசமான சருமத்தைக் கொண்டிருப்பதாகும்.
நிபுணர்களின் கருத்தின் பிரகாரம், உங்கள் சருமத்துக்கு ஆரோக்கியமான வர்ணத்தை வழங்கக்கூடிய தயாரிப்பை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர். Glow உடன் மணப்பெண்கள் தமது திருமண நாளில் அசல் அழகை வெளிப்படுத்த முடியும். இலங்கையில் காணப்படும் பரிபூரண சருமப்பராமரிப்பு போசனை வர்த்தக நாமமாக Glow திகழ்கிறது.
Glow இனால் நிலைபேறான வகையில் உங்கள் சருமத்தின் தோற்றம், உணர்திறன் மற்றும் வகை போன்றன மாற்றியமைக்கப்படுகின்றன. இது முற்றிலும் இயற்கையான சேர்மானங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் கடல் புரதம், hydrolyzed collagen, horsetail extracts, pine bark, கிறீன் டீ, தக்காளி, D-salina மற்றும் திராட்சை விதைகள், விற்றமின் சி மற்றும் ஈ, எலுமிச்சை பயோஃபிளவனொயிட்கள் போன்றன அடங்கியுள்ளன.
இவற்றின் மூலம் சருமத்துக்கு முற்றிலும் இளமையான தோற்றம் மற்றும் பிரகாசம் சேர்க்கப்படுகிறது. விஞ்ஞான ரீதியில் Glow தயாரிப்பின் தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலமாக பளபளப்பு, பிரகாசமான, இளமையாக மற்றும் மிருதுவான சருமம் உறுதி செய்யப்படுகிறது. சருமத்தை ஒரே வர்ணத்தில் பேணுவதுடன், ஈரப்பத்தையும் வழங்குகிறது. சருமத்தைக் கொடிய துணிக்கைகளிலிருந்து பாதுகாப்பதுடன், இளவயதில் முதிர்ச்சியான தோற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.
பரிபூரண சருமப் பராமரிப்பு போசனைத் தயாரிப்பான Glow> திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், அவசியமான போஷாக்குகளைச் சேர்ப்பதுடன், அன்டிஒக்சிடன்ட்களையும் சருமத்துக்கு வழங்குகிறது. இது நபர் ஒருவரின் சருமத்தில் நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதுடன், சருமத்தின் ஆரோக்கியத்தையும் பேணும்.
“beauty from within” என பொருள்படுவதாக Glow அமைந்துள்ளது. அத்துடன் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலுமுள்ள பெண்களின் அழகை மெருகேற்றுவதில் பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் சிறந்த அழகியல் தயாரிப்பாக இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சருமத்தின் வர்ணம், தோற்றம், பிரகாசம், மென்மைத்தன்மை மற்றும் மிருதுவான தன்மை ஆகியவற்றை பேணுவதில் பங்களிப்பு வழங்கப்படுகிறது.
இதுவே, மணப்பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தினத்தன்று அவளை மிகவும் பளபளப்பான தோற்றத்துடன் திகழச்செய்ய உதவியாக அமைகிறது. இதனை முன்னிலைப்படுத்திய இலங்கையின் மாபெரும் திருமணக் கண்காட்சி நிகழ்வான ‘விவாஹா’ நிகழ்வுக்கு அனுசரணை வழங்க Glow முன்வந்திருந்தது.
இந்நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது நடைபெற்ற கண்கவர் பஷன் ஷோ நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன், பெண்களின் இயற்கை அழகை வெளிக்கொணர்வதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
5 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
2 hours ago