Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
Tata Motors மற்றும் அதன் விநியோகத்தரான Diesel & Motors Engineering PLC (DIMO) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிகவும் கவர்ச்சியான compact SUV வாகனமான NEXON ஐ இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கின்றமை தொடர்பில் இன்று அறிவித்துள்ளன.
aerodynamic silhouette உடன் புரட்சிகரமான “breaking the box” வடிவமைப்பில் NEXON வெளிவந்துள்ளது. விளையாட்டுத் தொழில்நுட்ப பண்பை அது மேம்படுத்துவதுடன், SUV இன் தொழிற்பாடு மற்றும் விளையாட்டு வாகன வடிவமைப்பு ஆகியவற்றின் இணைப்ைபக் கொண்ட புரட்சிகரமான SUV வடிவமைப்பாகவுள்ளமை அதன் தனித்துவமாகும்.
வாகனத்தின் AMT வடிவமாக HyprDrive Self-Shift Gear களைக் கொண்ட, மிகவும் போற்றப்படுகின்ற NEXON ஐயும் Tata Motors அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் NEXON வாகனங்கள் ஆறு வடிவங்களிலும் (XE, XM, XT, XZ, XZ+, XZA+), வாகனங்கள் ஆறு வடிவங்களிலும் (Etna Orange, Vermont Red, Moroccan Blue, Seattle Silver, Glasgow Grey மற்றும் Calgary White) கிடைக்கப்பெறவுள்ளன.
நாடெங்கிலுமுள்ள 38 DIMO விற்பனைக் காட்சியறைகளிலும் இவை விற்பனை செய்யப்படவுள்ளன. பெட்ரோல் வாகனம் ரூ. 1.99 மில்லியன் என்ற விலையிலும் மற்றும் டீசல் வாகனம் ரூ. 4.6 மில்லியன் என்ற விலையிலும் (வாகன வரிச் சலுகைப் பத்திரத்தைக் கொண்டுள்ளவர்களுக்கான விலைகள்) XZA+ என்ற அதியுச்ச வடிவ NEXON அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் பிரயாணிகள் பாவனை வகுப்பு வாகனங்கள் மத்தியில் மிகவும் நேசிக்கப்படுகின்ற வாகனங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது.
பாதுகாப்ைபப் பொறுத்தவரையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை ஏற்படுத்தியவாறு, Global New Car Assessment Programme (Global NCAP) ஆல் 4-star adult safety என்ற பாதுகாப்பு தரப்படுத்தலை NEXON அண்மையில் பெற்றுள்ளதுடன், இந்தியாவில் Global NCAP இனால் பரிசோதிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் மத்தியிலும் அதியுச்ச adult safety score (13.56/17.00) புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025