Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
Ultimate Motorworks, தனது முதலாவது முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட பராமரிப்பு நிலையமொன்றை கங்காராம வீதி (பொருபன வீதி), பொரலஸ்கமுவ எனும் முகவரியில் திறந்துள்ளது. இந்த நிலையத்தின் விசேட அம்சமாக, ஒரே கூரையின் கீழ் காட்சியறை, பழுதுபார்ப்பு, உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் மற்றும் பராமரிப்பு சேவைகள் போன்றவை அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர் ரக வாகனங்களின் சகல பழுதுபார்ப்பு அல்லது சேவைகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த நிலையம், சொகுசான மற்றும் உயர் வினைத்திறன் கொண்ட வாகனங்களைப் பழுதுபார்க்கும் வகையில் அமைந்துள்ளது. சகாய விலையில் சிறந்த உயர் தரமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் வகையில் Ultimate Motorworks ன் இந்தப் புதிய காட்சியறை அமைந்துள்ளது.
இதன் பெறுபேறாக, நிபுணத்துவமான பலவர்த்தக நாம வாகனங்கள் பராமரிப்பு நிலையம் தற்போது வாகன பராமரிப்பு முதல் பழுதுபார்ப்புகள் மற்றும் சேவைகளுடன், உயர் தரம் வாய்ந்த பெயின்ட் நிலையம் மற்றும் கார் டிடெய்லிங் சேவைகள் போன்றவற்றை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. Ultimate Motorworks இன் புதிய நிலையத்தால், அசல் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்படுவதுடன், ஐரோப்பாவின் உயர் தர மாதிரிகளுக்கான உதிரிப்பாகங்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago