2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

DECC வங்கியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அர்ஜுன் நியமனம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

DECC வங்கியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக அர்ஜுன் பெர்ணான்டோ நேற்று (01) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட நிஹால் பொன்சேகா தமது ஓய்வு குறித்து கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தமையை தொடர்ந்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு முன்னர் அர்ஜுன் பெர்ணான்டோ வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் வங்கியியல் சார்ந்த துறையில் சுமார் 28 வருட கால அனுபவத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .