2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

LMD 100 சிறந்த நிறுவனங்களில் டோக்கியோ சீமெந்து

Gavitha   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டின் டுஆனு 100 சிறந்த நிறுவனங்கள் தரவரிசையில் இலங்கையின் சீமெந்து உற்பத்தியாளரான டோக்கியோ சீமெந்து மீண்டும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த தரவரிசையில் 25ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

உற்பத்தியாளர் பிரிவில், டோக்கியோ சீமெந்து, முதலாமிடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அண்மையில் நடைபெற்ற CIMA LMD 100 நிகழ்வின் போது இந்த கௌரவிப்பை டோக்கியோ சீமெந்து பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X