Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 24 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெலின் மொபைல் பணப்பரிவர்த்தனைத் தளமான mCash, அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட mCash Infinity Awards 2016 நிகழ்வினை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக முன்னெடுத்தது. இந்த விருது நிகழ்வின் போது mCash சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனை பணியளர்கள் என முதன்மை பங்குதாரர் குழுக்கள் அளித்த உன்னத பங்களிப்புக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படடிருந்தது.
கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற இந்த mCash Infinity Awards 2016 பதிப்பானது, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பங்குதாரர்கள் குழுக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், ஊடக பங்காளர்கள், மொத்தமாக 150 விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் இருவழிப்பயண விமான டிக்கட்கள், பணப்பரிசில்கள் உள்ளிட்ட வெகுமதிகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டது.
இது போன்ற விருது நிகழ்வுகள், ஏனைய பிராந்தியங்களிலும் நடாத்தப்படும். இதன் ஊடாக 2017ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்தமாக 1,000 விருதுகள் அளிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
46 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
46 minute ago
4 hours ago
4 hours ago