2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முள்ளியவளை கிழக்குப் பொதுநோக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான ச.கனகரத்தினத்தை கௌரவிக்கும் நிகழ்வு, முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில், நேற்று (12), முள்ளியவளை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் சி.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .