2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அம்புலன்ஸ் சாரதி சடலமாக மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

 


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதியாக கடமையாற்றி வந்த சசி சேகரம் (40) அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலத்திற்கு அருகாமையில் நஞ்சு போத்தல் காணப்பட்டதாக அடம்பன் வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

மீட்டகப்பட்ட சடலத்தை அடம்பன் வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்.

அம்புலன்ஸ் சாரதியான சசி சேகரம் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .