2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் நோன்புப் பெருநாள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

புனித நோன்புப் பெருநாளான இன்று மன்னார், மூர்வீதி, முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் விசேட துவாப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இன்று காலை 8.30 மணியளவில் மூர்வீதி ஜும்மா பள்ளி வாசலின் மௌலவி எஸ்.எம் அசிமின் பெருநாள் பிரார்த்தனை இடமபெற்றது. நாட்டில் சமாதானம் வேண்டியும் இதன்போது பிரார்த்தனைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .