Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியாவில் வாழும் இஸ்லாமிய மக்கள் நோன்பு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடினார்கள்.
நகர பெரிய பள்ளிவாசல், பாட்டாணிச்சி புளியங்குளம், சாளம்பைக்குளம் மதீனாநகர் பள்ளிவாசல்களிலும் நோன்பு தொழுகைகள் நடைபெற்றது.
40 நாள் நோன்பிருந்து அதனை நேற்றுடன் முடித்துக்கொண்டு இன்று நோன்பு பெருநாளை கொண்டாடினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .