Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட மன்னார், வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பாடசாலை தினம் இன்று பாடசாலையின் அதிபர் எஸ்.குனசீலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
யுத்தத்தின் போது முடப்பட்ட பாடசாலை மீண்டும் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடுப்பகுதியலவில் மீண்டும் திரக்கப்பட்டது. தற்போது தரம்-01 முதல் 11ஆம் ஆண்டுவரை இயங்கி வருகின்றது. 400 மாணவர்கள் வரை தற்போது கல்வி கற்று வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற பாடசாலை தின நிகழ்வில் அதிபர் மாணவர்களினாலும். ஆசிரியர்களினாலும் கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



8 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Nov 2025
16 Nov 2025