2021 ஜூன் 24, வியாழக்கிழமை

'உன் ஓரவிழி வீச்சிலிருந்து' கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா

A.P.Mathan   / 2010 நவம்பர் 11 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் என்.சுந்தா எழுதிய 'உன் ஓரவிழி வீச்சிலிருந்து' கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உருப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ம.ஜெகநாதன், வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி ஜெ.ஜெகநாதன், மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் மாலினி வெனிற்றா, மன்னார் பிரதேச செயலக கணக்காளர் எஸ்.செல்வரட்ணம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .