2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

காச நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

காச நோய் தினத்தினையொட்டி மன்னார் மாவட்ட பொது சுகாதார சேவைகள்  பனிமனையின் ஏற்பாட்டில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிமணையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் யுட் ரதனி, மடு வலய கல்வி பணிப்பாளர் செபஸ்தியான், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் துரம் ஆகியோர் கலந்தகொண்டனர்.

இதன்போது காச நோய் தொடர்பகான கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு காச நோய் தொடர்பான விழிப்பணர்வு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .