2025 ஜூலை 05, சனிக்கிழமை

அக்கராயனில் பொது மண்டபம்

Niroshini   / 2016 ஜூலை 06 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயனில் பொது மண்டபமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

'UN ABITAT' நிறுவனத்தால் இருபத்தொன்பது இலட்சம் ரூபாய் செலவில் இம்மண்டபம் அக்கராயன் மத்தியப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அக்கராயன் மத்தியப் பகுதியில் நீண்டகாலமாக பொது மண்டப வசதியில்லாததன் காரணமாக மீள்குடியேற்றக் காலத்திலிருந்து மர நிழல்களின் கீழும் முன்பள்ளிக் கட்டடத்திலும் கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பொது மண்டபம் அமைக்கப்பட்டு வருவது கிராம மக்களுக்கு நன்மையாக அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .