2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அரசியலில் இருந்து சத்தியலிங்கம் ஓய்வு?

Niroshini   / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வடமாகாணயின் முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப. சத்தியலிங்கம், அரசியலில் இருந்து ஓயவு பெறவுள்ளாரா எனக் கேள்வி எழத்தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரியாக, சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே, அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா எனக் கேள்வி எழத்தொடங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .