Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என். நிஜோபன்
கிளிநொச்சி ஸ்ரீநகர் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் நேற்று வௌ்ளிக்கிழமை (04) கதவடைப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
பாடசாலையில் தரம் 5இல் கற்பிக்கும் ஆசிரியருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, பாடசாலை பிரதான வாயிலை மூடி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதில் பாடசாலையில் ஏற்கெனவே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில், திடீரென தரம் 5க்கு கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சரியானத் தீர்வு கிடைக்கும் வேண்டும்’ எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
24 minute ago
42 minute ago