Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – தோணிக்கல், ஆலடி பகுதியைச் சேர்ந்த குடும்பமொன்றை, அண்மையில் சந்தித்த பிராண்டெக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலடி பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றை நடத்தி வரும் குடும்பமொன்றே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அப்பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாமென, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago