2025 ஜூலை 02, புதன்கிழமை

இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மார்க் ஆனந்த்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 13 ஆம் திகதி கைதான 24 மீனவர்களையும் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி ஆசிர்வாதம் கிறேசியன் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.  

இவர்களுடன் கைதான 18 வயதுக்கும் குறைவான மூன்று சிறுவர்களை மன்னார் அன்னை இல்லத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .