Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைதீவு இறங்குதுறையை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இரணைதீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைதீவு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 18 வருடங்களின் பின்னர் கடந்த மே மாதம் முதல் தமது சொந்த இடத்தில் மீள்குடியேறி தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் இரணைதீவுக்கான பிரதான இறங்குதுறையாக காணப்படுகின்ற இரணைதீவு இறங்கு துறையைப் புனரமைத்து தருமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு குறித்த இறங்குதுறையைப் புனரமைப்பதற்கான நடடிவக்கைள், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இரணைதீவு கடறறொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago