Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - மன்னார் வீதி, பூவரசங்குளம், பம்பைமடு இராணுவ முகாமுக்கு அருகில், நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வைத்தியசாலையின் கழிவுப் பொருள்கள் சில காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பம்பைமடு இராணுவ முகாமிலிருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள வீதிக்கருகே குறித்த பொருள்கள் வீசிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்த அப்பகுதி மக்கள், இவை வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருள்களாகவும் காணப்படுவதாகவும் இதற்குள் சில பொருள்கள் பாவனையற்ற நிலையில் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
பம்பைமடு இராணுவ முகாம் அருக இந்த வைத்தியசாலையின் கழிவுப் பொருள்கள் காணப்படுவதால், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்துக் காணப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago