2025 ஜூலை 21, திங்கட்கிழமை

இராணுவ வீரர்கள் மீது வாள்வெட்டு

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த தமிழ் இராணுவ வீரர்கள் இருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி, கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர் என,பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இருவரின் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸார்,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .