Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு நகரில் உள்ள புனித இராயப்பர் தேவாலயப் பெருவிழா, இன்று (01) சிறப்பாக நடைபெற்றது.
முல்லை மறைக்கோட்ட குரு முதல்வரும் முல்லைப் பங்கின் பங்குதந்தையுமான அருட்பணி ஜோர்ஜ் அடிகளாரர் தலைமையில், சிறப்பு பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பெரும்திரளான மக்கள் கலந்கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .