Editorial / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
ஒட்டுசுட்டான் - பளம்பாசி பகுதியில், இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வவனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பளம்பாசி - வெள்ளைப்பிள்ளையார் கோவிலடியில், நேற்று இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதிலேயே, இந்தத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கானவர், 25 வயதுடைய மயூரன் என்பவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026