2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் வகிபாகத்தை அதிகரித்தல் வேண்டும்

Administrator   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


க. அகரன்
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்கும் நோக்கோடு பிரதேச செயலக மட்டத்தில் பெண்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு, இன்று சனிக்கிழமை(10), வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுட் மேற்கொள்ளும் இந் நிகழ்ச்சித்திட்டத்தில் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பல பெண்கள் கலந்துகொண்டிருந்ததுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திரராசா, வவுனியா வரியிருப்பாளர் சங்க தலைவர் செ. சந்திரகுமார் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .