2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஊற்றுக்குளம் உடைப்பெடுப்பு

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக, ஊற்றுக்குளம் உடைப்பெடுத்துள்ளது. இதனால், பல ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்துக்கான நீர் வரத்து அதிகரித்த நிலையிலேயே, இக்குளம் உடைப்பெடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விவசாய திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X